கௌதமன் - என்னிடமிருந்தது இவ்வளவு சுருக்கமாய் எதிர்பார்க்கவில்லை? பின்னூட்டத்தை நீட்டிவிடலாம் கவலை விடுங்கள்! எல் கே - நன்றி பாலா - சரியான விடை சரவணன் - நன்றி ஸ்ரீராம் - நன்றி
கௌதமனுக்காக மேலும் சில வரிகள். ' மாட்டிய மீன், தூண்டில்காரன், வேடிக்கைப் பார்ப்பவர்- இவர்கள் மட்டுமா? தண்ணீரும் துடித்தது ...... தக்கை மூழ்கியதும் ....... செத்த புழுவைத் தவிர.'
தூண்டில்-2 என்று இதையும் வெளியிடலாமோ?
இன்னொரு எண்ணமும் வருகிறது,, இதைப் பித்துவத்தில் சேர்த்துவிடலாம். ' பழி புழுவின்மேல். தக்கையாக இருப்பதால்- தப்பிவிடுகிறது தக்கை"
7 comments:
என்னங்க பவர் கட்டா? மீதி வரிகள் எங்கே?
adade
மீன் முள்ளை சொல்றீங்களா ?
oru vari sollum thatthuva kavithai...vaalthtukkal
1. சின்ன முள்ளில் பெரிய விஷயம்...!
2. தூண்டில் - ஒரு வரிக்கு பல வரிகள் பதில்!
மனதில் தைத்து விட்டது என்றும் சொல்லலாமோ...!
கௌதமன் - என்னிடமிருந்தது இவ்வளவு சுருக்கமாய் எதிர்பார்க்கவில்லை? பின்னூட்டத்தை நீட்டிவிடலாம் கவலை விடுங்கள்!
எல் கே - நன்றி
பாலா - சரியான விடை
சரவணன் - நன்றி
ஸ்ரீராம் - நன்றி
கௌதமனுக்காக மேலும் சில வரிகள்.
' மாட்டிய மீன்,
தூண்டில்காரன்,
வேடிக்கைப் பார்ப்பவர்-
இவர்கள் மட்டுமா?
தண்ணீரும் துடித்தது
......
தக்கை மூழ்கியதும்
.......
செத்த புழுவைத் தவிர.'
தூண்டில்-2 என்று இதையும் வெளியிடலாமோ?
இன்னொரு எண்ணமும் வருகிறது,, இதைப் பித்துவத்தில் சேர்த்துவிடலாம்.
' பழி புழுவின்மேல்.
தக்கையாக இருப்பதால்-
தப்பிவிடுகிறது தக்கை"
Post a Comment