situation: திருமணத்துக்கு முன்பாகவே விசா எடுக்கவேண்டிய காரணத்தால் - பதிவுத்திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆண் பெண் பாடுவது. விரிவான பின்னணியை என் முந்தைய பதிவான "மண(&மன) உறுதி"-யில் படித்து அறிந்துகொள்ளவும்.
REMIX செய்யப்படுவது 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் வரும் பாடல்.
_______________________________________________________________
ஆண் : முன்பே வா என் அன்பே வா
முன்னுரையும் முறைதான் வா
பெண்: முன்பே வா என் அன்பே வா
உன்பேர் தான் என் பேர் தா...
நான் இனி நானா-இல்லை
உன்னில் பாதி நானா?
ஆண்: நாம் வாழும் தேசம்- இனி
காதல் தேசம் தானா? ( முன்பே வா)
பெண்: பூந்தேரினில் நீ எனை வைத்தாய்
புது ஊர்வலம் நான் வர வைத்தாய்
நான் ஏற்றிடும் தீபத்தைத் தூரத்தில் நீ வைத்தால் தகுமோ?
ஆண்: சேரும் - நலம் பல நூறும் -
புலம் பெயர்ந்தே நாம்
பறந்திட .. வா.. ( முன்பே வா)
REMIX செய்யப்படுவது 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் வரும் பாடல்.
_______________________________________________________________
ஆண் : முன்பே வா என் அன்பே வா
முன்னுரையும் முறைதான் வா
பெண்: முன்பே வா என் அன்பே வா
உன்பேர் தான் என் பேர் தா...
நான் இனி நானா-இல்லை
உன்னில் பாதி நானா?
ஆண்: நாம் வாழும் தேசம்- இனி
காதல் தேசம் தானா? ( முன்பே வா)
பெண்: பூந்தேரினில் நீ எனை வைத்தாய்
புது ஊர்வலம் நான் வர வைத்தாய்
நான் ஏற்றிடும் தீபத்தைத் தூரத்தில் நீ வைத்தால் தகுமோ?
ஆண்: சேரும் - நலம் பல நூறும் -
புலம் பெயர்ந்தே நாம்
பறந்திட .. வா.. ( முன்பே வா)
2 comments:
நல்ல கற்பனை. கௌதம் மேனனுக்கு பரிந்துரைக்கின்றேன்!
எனக்கு கவுதம் மேனனையும் தெரியும், இளையராஜாவையும் தெரியும். பிரச்னை என்னவென்றால்....... அதேதான் அதேதான்..... அவர்களுக்கு என்னைத் தெரியாது!
Post a Comment