Friday, March 23, 2012

அத்தான்

வெட்டிங் டே கொண்டாடும் அழகு அத்தான்
வெட்டிங் டிரஸ் போடும் வழக்கம் வைத்தான்
         இழுக்கும் கை பலம் தான் குறைந்து போச்சோ
         இஸ்த்திரி போட்டதனால் நகர்ந்து போச்சோ
எட்டவில்லையே கோட்டு பொத்தான்.

4 comments:

அப்பாதுரை said...

சரிதான் :)

ஹேமா said...

அத்தான்னு யார் சொல்றோம் இப்பல்லாம்.சரி ஞாபகப்படுத்தி விட்டிருக்கீங்க.நன்றி பாலன் !

இந்த நிகழ்ச்சி உங்க வீட்ல நடந்ததா !

ஸ்ரீராம். said...

அடிக்கடிப் போட்டுப் பார்த்திருந்தால் கோட்டுப் பொத்தான் கைக்கு எளிதாக எட்டியிருக்குமே அத்தான்...எட்டாத பொத்தானுடன் மல்லாடும் நேரத்தில் சர்த்தான் போ என்று எட்டு சட்டை மாட்டலாமே :))

மோ.சி. பாலன் said...

அப்பாதுரை - நன்றி
ஹேமா - ஆமாம்.... ( wait....wait...சும்மா rhyme-க்கு ஆமாம் என்றேன்..அது நானில்லை! நம்புங்கள் !)
ஸ்ரீராம் - உண்மைதான். அடிக்கடி போட்டிருந்தால் தொப்பை பெரிதாவது தெரிந்திருக்கும்..