Friday, March 9, 2012

தூண்டில்

முள்ளை முள்ளால் எடுக்கலாம்

7 comments:

கௌதமன் said...

என்னங்க பவர் கட்டா? மீதி வரிகள் எங்கே?

எல் கே said...

adade

கூடல் பாலா said...

மீன் முள்ளை சொல்றீங்களா ?

மதுரை சரவணன் said...

oru vari sollum thatthuva kavithai...vaalthtukkal

ஸ்ரீராம். said...

1. சின்ன முள்ளில் பெரிய விஷயம்...!

2. தூண்டில் - ஒரு வரிக்கு பல வரிகள் பதில்!

ஸ்ரீராம். said...

மனதில் தைத்து விட்டது என்றும் சொல்லலாமோ...!

மோ.சி. பாலன் said...

கௌதமன் - என்னிடமிருந்தது இவ்வளவு சுருக்கமாய் எதிர்பார்க்கவில்லை? பின்னூட்டத்தை நீட்டிவிடலாம் கவலை விடுங்கள்!
எல் கே - நன்றி
பாலா - சரியான விடை
சரவணன் - நன்றி
ஸ்ரீராம் - நன்றி

கௌதமனுக்காக மேலும் சில வரிகள்.
' மாட்டிய மீன்,
தூண்டில்காரன்,
வேடிக்கைப் பார்ப்பவர்-
இவர்கள் மட்டுமா?
தண்ணீரும் துடித்தது
......
தக்கை மூழ்கியதும்
.......
செத்த புழுவைத் தவிர.'

தூண்டில்-2 என்று இதையும் வெளியிடலாமோ?

இன்னொரு எண்ணமும் வருகிறது,, இதைப் பித்துவத்தில் சேர்த்துவிடலாம்.
' பழி புழுவின்மேல்.
தக்கையாக இருப்பதால்-
தப்பிவிடுகிறது தக்கை"