3.
நீரில்லாமல் நாடில்லை
தானே பயிர்கள் வளர்வதில்லை
நதிகளை யார் தடுக்கின்றார்?
அடுத்தவர் வயிற்றில் அடிக்கின்றார்..
4.
ஆறிருக்கும் அணையிருக்கும்
கடந்து வராது
குடகினிலே நதி பிறக்கும்
குடந்தை வராது
நாலு வகைப் பயிர் வளர்க்கும்
ஆசை விடாது
நஞ்சை நிலம் தஞ்சையிலே தழைக்க விடாது
4 comments:
4 பால் இருக்கும் பழம் இருக்கும்...
3 தாயில்லாமல் நானில்லை...
தனபாலன் சொல்லி இருக்கிறாரே!
நல்ல கற்பனை. பாராட்டுகள்.
மிக்க நன்றி தனபாலன் & வெங்கட்
Post a Comment