Saturday, July 10, 2021

REMIX இது. ORIGINAL எது? #2

 REMIX இது. ORIGINAL எது? #2


நட்டால் மரம் வளரும்

நடாமல் நாம் மறந்தோம்

விட்டால் நீர் சுரக்கும்

விடாமல் நாம் அகழ்ந்தோம்

மனிதன் தொடாமல் உலகில் எந்நாளும் இயற்கை கெடுவதில்லைவ

ளங்கள் கெடாமல் வளர்ச்சி உண்டானால் உயிர்கள் அழிவதில்லை

4 comments:

KILLERGEE Devakottai said...

தொட்டால் பூ மலரும்....

மோ சி பாலன் said...

அருமை கில்லர்ஜி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வெங்கட் நாகராஜ் said...

கில்லர்ஜி பாடலை சரியாக சொல்லி விட்டாரே...

ரீமிக்ஸ் பாடல்கள் தொடரட்டும்.