உப்பு மடச் சந்தியில் ( http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html )
ஹேமா அவர்கள் கீழ்க்கண்ட படத்தை வெளியிட்டு நமக்குத் தோன்றும்
எண்ணங்களை கவிதையாக எழுதச் சொன்னார்கள்.
வருவோர் போவோரை வேடிக்கைப் பார்க்க
நின்றுவிட்ட மரங்கள்..
யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?
இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.
ஹேமா அவர்கள் கீழ்க்கண்ட படத்தை வெளியிட்டு நமக்குத் தோன்றும்
எண்ணங்களை கவிதையாக எழுதச் சொன்னார்கள்.
அதற்கு அங்கு எழுதிய கவிதையை இங்கும் வெளியிடுகிறேன்-
படத்திற்கும் எழுதத் தூண்டியதற்கும் ஹேமாவுக்கு நன்றிகள்.
______________________________________________________
நின்றுவிட்ட மரங்கள்..
யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?
இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.
4 comments:
உப்புமடச் சந்தியிலேயே படித்துவிட்டேன். நல்லா இருக்கு!
அங்கேயே பாராட்டி விட்டேன்... ! இங்கேயும் பாராட்டுகள்! ரசித்தேன்.
வாழ்வியல் சொன்ன அருமையான கவிதை.ரசித்தேன் !
எப்படிப் பார்த்தாலும்
அருமை
கவிதை
Post a Comment