Wednesday, August 25, 2010

அணைக்கட்டில் அடங்கு

கடலாடி விண்ணேறி

புயலோடு விளையாடி

மலை குதித்து மண்பிளந்து

காட்டாறாய்ச் சுழன்றோடி

கயல் துள்ளக் களித்திருந்தவனே



வழிவந்த மங்கை

அணைக்கட்டில் அடங்கு

3 comments:

ஸ்ரீராம். said...

நதிமகள், மழைமகள் என்றெல்லாம் பெண்பாலாக்கிவிட்டால் ஓரிடத்தில் அவளை அடக்கி விடுகிறார்கள்...இல்லை!!

கௌதமன் said...

கடல்,
விண்,
புயல்,
மலை,
மண்,
ஆறு,
ஆரணங்கு? / ஆறணங்கு?

மோ.சி. பாலன் said...

அடடா... நான் ஆண்மகன் மங்கை அணைக்கட்டில் அடங்குகிறான் என்றல்லவா எழுதியுள்ளேன்...