Tuesday, February 21, 2017

தாய்மொழி தினம்


தமிழ் எனது தாய்மொழியானது நான் பெற்ற வரம்.
தமிழ் எனது பேத்தி மொழியாவது நான் வேண்டும் வரம்.

#தாய்மொழிதினம்

#தினந்தினம்

3 comments:

அபயாஅருணா said...

ஆம் தமிழைத் தாய் மொழியாகப் பெற்றது நான் செய்த தவம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எங்களின் ஆசையும் அதுவே.

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன், அருணா, ஜம்புலிங்கம் சார்