மோ.சி. பாலன் பதிவுகள்
Wednesday, September 1, 2010
காண்டீபன்
கையில் வில்லில்லாக் காண்டீபன்
கடையில் வாங்கித்தின்றான் கண்ட டிபன்
ராத்திரியில் அடிக்கடி கண்விழிச்சான்
பாத்ரூமில் பாதி இரவு கழிச்சான்
இன்னும் கொஞ்ச நாளைக்கு வெறும் "டீ, பன்"
2 comments:
ஸ்ரீராம்.
said...
கண்ட டிபனால் கண்ட பயன் என்டமீபா ஹிஸ்டலைடிகா...
September 1, 2010 at 9:03 AM
கௌதமன்
said...
ஆஹா இது நல்லா புரியுது, நல்லா இருக்கு.
September 1, 2010 at 9:22 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கண்ட டிபனால் கண்ட பயன் என்டமீபா ஹிஸ்டலைடிகா...
ஆஹா இது நல்லா புரியுது, நல்லா இருக்கு.
Post a Comment