இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் "யாமறி" தமிழ்க் குழும நண்பர்கள் பலரின் முயற்சியில் உருவான "பிள்ளைப்பா" மழலையர் பாடல்கள் (புத்தகம்+ஆடியோ CD) நான்கு அரங்குகளில் கிடைக்கும்.
1. பனுவல் (அரங்கு எண் : 471, 472)
2. நூலகம் பேசுகிறது (அரங்கு எண்: 409)
3. புதுகைத் தென்றல் (அரங்கு எண் : 82)
4. தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம் (அரங்கு எண் : 214)
இந்த முறை புத்தகச் சந்தை கழிவு விலையுடன் நமது கூடுதல் சலுகையையும் சேர்த்து 20% கழிவு விலையில்(ரூ 120/-) கிடைக்கும்.
"நேர்மறை எண்ணங்கள்; தாய் மண்ணின் வண்ணங்கள்" நம் மழலைகளுக்கு ஊட்டவேண்டும் என்பதே இந்த வெளியீட்டின் நோக்கம்.
25 பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதியின் சில பாடல் துளிகளை இங்கே கேட்கலாம்.

5 comments:
சிறப்பான நோக்கம்... வாழ்த்துகள்...
மிக்க நன்றி தனபாலன்
நன்றாயிருக்கிறதே...
பாடல்கள் நன்றாக இருக்கின்றன
மிக்க நன்றி அபயா அருணா
Post a Comment