Thursday, April 18, 2013

தாத்தா

என்னைக் கொஞ்சுவதாய்
தன் மகனையும் கொஞ்சினார்-
தாத்தா
என்னை
"டேய்..ராஜாக் குட்டி"
என்றழைக்கையில்.

3 comments:

Anonymous said...

Arumai :)

கவியாழி கண்ணதாசன் said...

அருமை

மோ.சி. பாலன் said...

நன்றிகள் - அனாமி, கவியாழி