Thursday, January 3, 2013

லிமரிக் - மங்கை

பொன் வண்டாடவே மலர்ப் பொய்கை
ஆண் திண்டாடவே மாதர் செய்கை
        வங்கமாக் கடலலை போல் பிடிவாதம்
        தங்கமாய் காகிதத்தை மாற்றும் இரசவாதம்
மங்கை கண்ணசைவில் செய்யும் சைகை

4 comments:

மகேந்திரன் said...

கண்ணசைவின்
மௌன மொழிக்குத் தான்
எவ்வளவு ஈர்ப்பு...

மிக அழகான துளிப்பா...

சதீஷ் செல்லதுரை said...

அருமை நண்பரே ...அற்புதமான எதுகை மோனை..உங்க பிளாக்கை என்னோட தளத்தில் இன்று விளம்பரம் செய்கிறேன்.பல வருடங்களாக எழுதுகிறீர்கள் ஆனால் தொடர்ந்து எழுதுவதில்லை போல .....வாழ்த்துக்கள் நண்பரே

மோ.சி. பாலன் said...

Nandri Sathish. Neraminmaiyaal adikkadi ezhuthamudivathillai.

சதீஷ் செல்லதுரை said...

தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள் நண்பா.....இணைந்திருப்போம்.