Tuesday, November 30, 2010

மண்புழு

தார்ச் சாலையில் மண்புழு
பிட்டுக்கு மண்சுமந்தான் முக்கண்ணன் - மூவடியில்
எட்டி உலகளந்தான் மால்வண்ணன் - பூவுலகில்
துட்டுக்கு மாந்தர் அலைந்து அளந்து-கை
விட்டமண் தேடும் புழு

4 comments:

ஸ்ரீராம். said...

நகைக் கடையில் செயின் டிஸ்ப்ளே செய்தார்போல இருக்கு மண்புழு படம்!

ஸ்ரீராம். said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மோ.சி. பாலன் said...

நன்றி ஸ்ரீராம். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மோ.சி. பாலன் said...

ரஜினி - பழைய பதிவுகளையும் பார்த்து கருத்துரைத்ததற்கு மிக்க நன்றி.